கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை தடுக்க தவறிய திமுக அரசு நிர்வாகத்தை கண்டித்து நாமக்கல் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் R.K.ராமலிங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக மாநில பொறியாளர் அணி செயலாளர் ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார் இதில் கள்ளக்குறிச்சியில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபர்களை கைது செய்யவும் இதற்கு பொறுப்பேற்று திமுக அரசின் முதல்வர் மற்றும் துறையின் அமைச்சர் பதவி விலக வேண்டும் இந்த விஷயம் கண்டனத்துக்குரியது கண்டன கோஷங்களை முடங்கினர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான தேமுதிக பங்கேற்றனர்