பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் செல் நம்பர் 98 4242 75 20.
திருப்பூர் மாவட்டம்,
பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே தனியார் பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
பல்லடம் காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்
மேலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பல்லடம் சாரக காவல்துறையினர் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.