பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மேலவளவு போரளிகளுக்கு விசிக-வினர் வீரவணக்கம் செலுத்தினர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அரசியல் உரிமை மீட்பு போராளிகள் மேலவளவு நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தலைமையில் வீரணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் மாநில செயலாளர் வீர செங்கோலன், நாடாளுமன்ற துணை செயலாளர் மன்னர் மன்னன், மாவட்டத் துணைச் செயலாளர் கிருஷ்ணகுமார், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் வெற்றியழகன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் இடி முழக்கம், பெரம்பலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிச்சப்பிள்ளை, நகரச் செயலாளர் சண்முகம், மாவட்ட அமைப்பாளர் கரு அய்யம் பெருமாள், மாவட்டத் துணை அமைப்பாளர் மணிமாறன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர்கள் வேலுச்சாமி, அய்யாக்கண்ணு, மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜெயராமன் , குணசேகரன், ஜெயராமன், சந்திரகுமார், பாலசுப்பிரமணியன், விசுவக்குடி செல்வராஜ், மேட்டுப்பாளையம் செல்வராஜ், சக்திவேல், சிலம்பரசன், பாரதிதாசன், அருள்குமார், ஸ்டாலின் லால், குணசேகரன், குமரன், செந்தில்குமார், பீல்வாடி வேலுச்சாமி, பெரம்பலூர் நகர திருநாவுக்கரசு, ஆட்டோ ராஜேந்திரன், ஆட்டோ புஷ்பராஜ், முரசொலி, வெற்றிவேல் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.