பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட து. களத்தூரில் அமைந்துள்ள அரசு உயர்நிலை பள்ளியை ,அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட நடவடிக்கை எடுத்திட வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பரிமளா பொதுமக்களுடன் இணைந்து கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார். இந்நிகழ்வின் போது பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.