மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோவை மாவட்டம் எட்டிமடை யில் உள்ள கே.கே மஹால் திருமண மண்டபத்தில் சங்கமம்- 2024 நிகழ்ச்சி நடைபெற்றது
இவ்விழாவில் மாணவ மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் மரக்கன்றுகள் மேலும் உடல் உறுப்பு தானம் சான்றிதழ் சமூக ஆர்வலர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு மாணவ ,மாணவர்களுக்கு வாழ்த்து கூறினர். நிகழ்ச்சியை நிறுவன தலைவர் அமிர்தா பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்
விழாவின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஷாந்தக் குமார் அவர்கள் முன்னிலையிலும் கழகத் தலைவர் சதாசிவம் பொதுச் செயலாளர் ருக்மணி தேவி நிர்வாக குழு தலைவர் உடுமலை சிவக்குமார் பொருளாளர் விருதுநகர் கார்த்திகேயன் மாநில மகளிர் அணி தலைவர் பிரேமா, முதன்மைச் செயலாளர் குணசேகரன் நிர்வாக செயலாளர் சேலம் முருகன், தலைமை கழக ஒருங்கிணைப்பு செயலாளர் கோவை சந்திரன் தலைமை கழக ஒருங்கிணைப்பாளர் ஈரோடு சரவணன், சட்டம் மற்றும் செயற்குழு தலைவர் முத்துக்குமார் இணைச் செயலாளர் இந்து தலைமை அமைப்பாளர் கோவை குமார் மக்கள் தொடர்பு மற்றும் செய்தி தொடர்பாளர் சேது (எ )முத்துராமன், மாநில இளைஞரணி தலைவர் செல்வராஜ்
சட்டம் மற்றும் செயற்குழு செயலாளர் வழக்கறிஞர் ரவி, தொழிற்சங்க தலைவர் மதுக்கரை செந்தில்குமார், தர்மபுரி சட்டமன்றத் தலைவர் சின்ராஜ் சின்னராஜ் ஈரோடு மாவட்ட அமைப்பாளர்,
கோவை மாவட்ட தலைவர் பொன் பாண்டியன் மாநில செயலாளர் சாய் செந்தில்நாதன் கோவை மாவட்ட மகளிர் அணி தலைவி கௌசல்யா சிவகங்கை மாவட்ட தலைவர் நேரு, கணேசன் சேலம் மாவட்ட தலைவர், சேலம் மாவட்ட செயலாளர் நல்லியப்பன், கோவை மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிரசாத், மாநில மகளிர் அணி நிர்வாகி கண்ணகி, தனலட்சுமி , கேரள மாநில பொருப்பாளர் நாகராஜ், தர்மராஜ், நீலகிரி மாவட்டம் செயலாளர் ராஜேஷ் கண்ணண் உட்பட பலர் கலந்து கொண்டனர்