கடலூரில் சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினத்தை முன்னிட்டு இன்று டவுன்ஹால் அருகே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வாயிலாக பள்ளி மாணவர்கள் பங்கேற்புடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
உடன் மாவட்ட வன அலுவலர்
குருசாமி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கஜலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்