திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் அடுத்த கிளையூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ காளியம்மன் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது
மேற்படி காளியம்மன் திருக்கோவிலில் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கலந்து கொண்டனர் மேற்படி காளியம்மன் கோவிலில் இரவு முழுவதும் சிறப்பான அபிஷேகம் ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றது
மேற்படி கோவிலில் வரும் அனைவருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது