பூமரகாத்து திரைப்பட இயக்குனருடன் சந்திப்பு” மதுரை தியேட்டரில் படம் பார்த்து விட்டு பூமரகாத்து திரைப்பட இயக்குனர் ஞான ஆரோக்கியராஜா, இணை இயக்குநர் மதுரை ஒ.எஸ்.மணி, குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், கதாநாயகி மீனா, குழந்தை நட்சத்திரம் சன்மதி ஆகியோரை நடிகர் மீசை மனோகரன் படம் அருமை என்று பாராட்டி அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார்.