திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடம் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் ஷர்மா அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்உடன் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஹரிஹரன்மற்றும் மருத்துவர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்