விருதுநகர் மாவட்டம் புவியியல் மற்றும் சுரங்கத்துதுறை சார்பில் விவசாயிகளுக்கு கட்டணமின்றி வண்டல் மண், களிமண், எடுத்து கொள்ள ஆணைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்கள் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.
ருதுநகர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திரு.ஜெயசீலன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A.R.R.இரகுராமன் விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு ஆணைகளை வழங்கி சிறப்பித்தார்கள்.
மற்றும் அரசு அதிகாரிகள் , அலுவலர்கள், விவசாயிகள், கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.