பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட எலந்தலப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத கம்பபெருமாள் கோவிலின் குடமுழுக்குத் திருவிழா ஜூலை-12 ஆம் தேதியானநடைபெற்றது.
நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.