தென்காசி மாவட்டத்தில் அண்ணாமலை கொடும்பாவி எரிக்க முயற்சி எஸ். பழனி நாடார் எம்எல்ஏ மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கைது

தென்காசி, ஜுலை – 11

தென்காசி மாவட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து அவரது கொடும்பாவியை எரிக்க முயன்ற தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *