திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி பகுதியில் அமைந்துள்ள செயின்ட் ஆண்டனீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது

கலசப்பாக்கம் எம்.எல்.ஏ , பெ.சு.தி சரவணன் , புதுப்பாளையம் யூனியன் சேர்மன் சி. சுந்தரபாண்டியன் , ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் , பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் , பள்ளியின் நிறுவனர் மரியா ராயப்பன் , பள்ளியின் தாளாளர் லூர்துசாமி , முதல்வர் ஜோஸ்பின் சூரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *