திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வலையாம்பட்டு பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாப்பார மாரியம்மன் ஆலய அஷ்டபந்தனை மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
இந்த மகா கும்பாபிஷேகத்தில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்து சாமி தரிசனம் செய்தனர்
சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா சிவகுமார் வரவேற்பு கொடுத்து நன்றி தெரிவித்தார்