ஆம்பூரில் கன்கர்டியா பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலமாக இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி மறுபடியும் கல்வியில் தொடர 31-மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கையால் அவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியது திருப்பத்தூர் மாவட்ட கல்வித்துறை உடன் அனைத்து அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *