செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20.
மகாலட்சுமி நகர் பகுதியில் சர்வதேச பேட்மிட்டர் செட் அகாடமி திறப்பு விழா
திருப்பூர் மாவட்டம்
பல்லடத்தை அடுத்த மகாலட்சுமி நகர் பகுதியில் ஜெட் இன்டர்நேஷனல் பேட் அகாடமி திறப்பு விழா நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக பல்லடம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் ரிப்பன் வெட்டி கூட்டு விளக்கு ஏற்றி ஜெட் அகாடமியை திறந்து வைத்தார்
ஜெட் அகாடமியின் நிறுவனர் சிவராஜ் திருமூர்த்தி கூறுகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டென்னிஸ் பேட் விளையாடி உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்