சென்னை கிழக்கு மாவட்டம் திரு வி க நகர் வடக்கு பகுதி 74 ஆவது ஆவது வட்டம் அண்ணா நினைவு மன்றம்சார்பில் கலைஞர் நூறாவது நிறைவு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட பிரதிநிதி வ.நாம தேவன் தலைமையில் ஓட்டேரி சுப்புராயன் முதலி தெருவில் திரு வி கா நகர் பகுதி துணைச் செயலாளர் ஆர் ராஜன் வட்டச் செயலாளர் ஜீ கிருஷ்ணகுமார் வட்டச் செயலாளர் எஸ் புஷ்பராஜ் ஆர் நிலவழகன் வி சாரகபாணி ஏகாந்திபுரம் எஸ் குமார் பாஷ்யம் மோகன் பி டி சி மோகன் ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் இந்து சமயம் மற்றும் அறநிலை துறை அமைச்சர் பி கே சேகர்பாபு வணக்கத்திற்குரிய சென்னை மேயர் பிரியா ராஜன் கழக அமைப்பு துணைச் செயலாளர் ப தாயகம் கவி எம் எல் ஏ ஆகியோர் கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கினார்கள்
உடன் பகுதி கழக செயலாளர் சே தமிழ் வேந்தன் பகுதி கழக செயலாளர் எம் சாமி கண்ணு உதயசங்கர் என்எல்சி மோசஸ் திரு குமரன் என்கிற வாண்டையார் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர் முன்னாள் பகுதி பிரதிநிதி எஸ் கருணாகரன் நன்றி கூறினார்