மத்தளம்பாறையில் காலை உணவு திட்டம்-தென்காசி எம் எல் ஏ – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தனர்.

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை ஊராட்சி விவேகானந்தா நடுநிலைப் பள்ளியில் ஊரகப்பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கவிழா தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *