அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்
கேட்டுகடையில் தொல்காப்பியர் நினைவு நிலையம் சார்பாக ஒருங்கிணைப்பு ஆட்டோ சங்க நிர்வாகி தலைவர் திருமாவாசு, செயலாளர் பிரபு, பொருளாளர் சிறுத்தை பாண்டி, கௌரவ ஆலோசகர் தர்மராஜா, சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சிந்தனை வளவன், மாவட்ட அமைப்பாளர் அதிவீரபாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டு தொல்காப்பியர் படத்திற்கு மலர் தூவி மரியாதை மரியாதை செலுத்தினர்
இதில் நிர்வாகிகள் வடகல்பூமி, ஒன்றிய நிர்வாகிகள் கடல்கேசவன், தமிழ் குமரன், பதினெட்டாம்படி, முருகானந்தம் ராஜாராம், ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிர்வாகிகள் அனைவரும் வீர வணக்கம் செலுத்தினர்