தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூர் காசியாபுரம் சந்தன மாரியம்மன் கோவில் அருகே
காமராஜர் 122 வது பிறந்த நாள் விழா
நடைப்பெற்றது.
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லட்சுமி கண்ணன் தலைமையில்கல்விக்கண் திறந்த காமராஜரின் திருவுருவ ப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது
அதனையெடுத்து காமராஜ் நகர் முதல் தெருவில் அங்குள்ள காமராஜரின் திருவுருவ படத்திற்கு
பஞ்சாயத்து தலைவர் சிம்சன் தலைமையில்
துணை தலைவர் லட்சுமி கண்ணன் முன்னிலையில்
காமராஜர் திருவருடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
பின்னர் பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சேர்மன்,முருகன், சுந்தர்,வைத்தியலிங்கம்.
இசக்கிமுத்து, அண்ணாதுரை,கே என் வைத்தியலிங்கம் வேலன், அஜித்,முத்து செல்வம்,எஸ் எஸ் தனம்,கபில் கார்த்திக்ஜான்சன்,மற்றும் கிங் மேக்கர் இரத்த தான கழக நிர்வாகிகள் நல்லூர் காசியாபுரம் ஊர் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் ஏராளமான கலந்து கொண்டனர்.