சகாதேவன் செய்தியாளர் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நாயக்கனூரில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசு தொகையான ரூ 8000 ஆயிரத்தை அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் டிஆர்,கவியரசு, தேசிய செயலாளர் மாலைமுரசு ம,ராஜாராம்,மாநில ஒருங்கிணைப்பாளர் மு,அருள்,கிராம நிர்வாக அலுவலர் வேப்பிலைப்பட்டி சிலம்பரசன்,
முப்பால் நிருபர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சார்பாக பரிசு தொகை வழங்கி பாராட்டு தெரிவித்த போது, உடன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், மத்திய ஒன்றியதிமுக துணை செயலாளர் முத்துமாணிக்கம் மற்றும் விழா குழுவினர் உடன் உள்ளனர்,