நீலகிரி மாவட்டம் உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை ஷூட்டிங் மேடு என்ற பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் சாலையில் இரு புற வாகனமும் அணிவகுத்து நின்றது.தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர் இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.