தேனி மாவட்டம் கம்பம் பழைய பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் கம்பம் மற்றும் இதனை சுற்றியுள்ள உள்ள கிராமப் பகுதி பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஆனந்தம் பட்டு மஹாலில் ஆடி திருநாளை முன்னிட்டு ஆடித் தள்ளுபடியில் பொதுமக்கள் ஏராளமானோர் தங்களுக்கு தேவையான ஆடைகளை தேர்வு செய்து ஆடி தள்ளுபடி விற்பனை நிறுவனத்தில் ஆனந்தம் பட்டு மஹால் நிறுவனத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .உடன் ஆனந்தம் பட்டு மஹால் அதிபர் பி. ராமர் உள்ளார்.