ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், பெத்தவநல்லூர், அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான ஸ்ரீமதி பி.ஏ.சி.ஆர்.சேதுராமம்மாள் திருமண மண்டபம் ரூ.94.50 இலட்சம் மதிப்பீட்டில் ராம்கோ குழுமம் மூலம் புதுப்பிக்கப்பட்டு
தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின்
காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் இதனையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தை குத்துவிளக்கு ஏற்றி சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.தங்கபாண்டியன், மற்றும் நகர்மன்ற தலைவர் பவித்ராஷியாம் ஆகியோர் துவக்கிவைத்தனர் உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, விருதுநகர்.வளர்மதி
செயல் அலுவலர் மணிபாரதி மற்றும் முக்கிய பிரமுகர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.