பழனி இரயில்வே சாலையில் உள்ள PPN திருமண மண்டபத்தில் பழனி அரிமா சங்கம் சார்பாக விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.
இவ்விழாவில் பழனி அரிமா சங்க PST மற்றும் MJF பதவியைப் பெற்ற லயன்.அசோக் பெருமாளுக்கு அகில உலக அரிமா சங்கங்களின் தலைவர் லயன்.பேட்டரி ஒலிபாரா விருதை வழங்கி சிறப்பித்தார்.
தொடர்ந்து இந்நிகழ்வில்
லயன்.அசோக் பெருமாளுக்கு விருது வழங்கியமைக்கு அனைவரும் நன்றி தெரிவித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மருத்துவர்.விமல்குமார் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன..