ஈரோடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அலுவலகம் திறந்து வைத்தார்.
உடன் தமிழ்நாடு வீட்டு வசதி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வனத்துறை அமைச்சர் மருத்துவருமான மா. மதிவேந்தன்
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ்,
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கழக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் அவர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் கலந்து கொண்டார்கள்.