தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜங்கல்பட்டி ஊராட்சி கிராமத்தில் நடைபெற்ற ஊரகப்பதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் தேனி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் ம.சக்கரவர்த்தி வட்டாட்சியர் ராணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன் மோனிகா உள்பட கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு முகாமில் மனு கொடுத்து நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற்றார்கள்