கர்நாடக மாநிலம் குண்டல்பேட் , பேகூர் அருகே கர்நாடக அரசு பேருந்து நீலகிரி கூடலூர் பதிவு எண் கொண்ட கர்நாடகா சென்று கொண்டிருந்த கார் மோதி விபத்து காரில் பயணித்த பாடந்துரை சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களின் குழந்தை பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.