கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் தேனி மாவட்டம் கம்பம் மங்களதேவி கண்ணகி அறக்கட்டளையின் சார்பில் அதன் நிர்வாகிகள் அவர்களுடைய சொந்தச் செலவில் வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
இந்த நிகழ்வில் கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் நேதாஜி அறக்கட்டளை நிறுவன தலைவர் சோ பஞ்சு ராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்