கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு குரல்மலை முண்டக்கை ஆகிய பகுதிகளுக்கு காமய கவுண்டன்பட்டி நண்பர்கள் மற்றும் சங்கமம் அறக்கட்டளை நிறுவன தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நிவாரண பொருட்கள் சேகரித்து இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை இடுக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்டது