பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
பாபநாசத்தில் சீனிவாச பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவ தீர்த்தவாரி….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள அருள்மிகு பங்கஜவல்லி தாயார் சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோயில் திரு பவித்ர உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பரிவார பூஜை கும்ப பூஜை மண்டல பூஜை ஹோமம் போன்ற பூஜைகள் செய்து குடமுருட்டி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. மகா தீபாதாரணை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை மற்றும் இறப்பணி மன்றம் செய்திருந்தனர்.