செ.ஐயனாரப்பன் டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு வானூர் நிருபர்
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்கு உட்பட்ட மொரட்டாண்டி கிராமத்தில் இரவு நேரங்களில் தொடர்மழை காரணத்தால் அந்த கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் மழைநீர் உள்ளே புகுந்தது அங்கு மக்களுக்கு வினியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்த அனைத்தும் பொருட்களும் மழை வெள்ளத்தில் நனைந்து வீணாகி விட்டது, இதை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுகோளக உள்ளது