தமிழ்நாடு மீன் தொழிலாளர்கள் யூனியன்
நிகழ்ச்சி தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார் அறிவுறுத்து தல்படி கருங்கல் கிளை சார்பில்
ஆதரவற்றோர்களை தேடி உணவு வழங்கும் தமிழ்நாடு நாடார் சங்க மகளிரணி தலைவி சோபி தாராணி பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் நினைவாக கருங்கல் நட்டாலம் மார்த்தாண்டம் குழித்துறை வெட்டுமணி பகுதிகளை சார்ந்த. சாலையோரம் ஆதரவற்ற ஏழை மக்களுக்கு மதிய உணவு வழங்கபட்டது இந்நிகழ்ச்சியில் மீனவர் யூனியன் சங்க தலைவர் கருங்கல் அலெக்சாண்டர் மற்றும் தமிழ்நாடு நாடார் சங்க மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
