தூத்துக்குடி மாநகராட்சி 2ம்.கேட் பகுதியில் மாநாடு மையம் வணிக வாளகம் மற்றும் சுகர் நிறைய கட்டிடங்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சமூகநலத்துறை அமைச்சர் பி கீதா ஜீவன் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி ஆணையர் மதுபாலன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டுள்ளார்