தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டியில் செயல்பட்டு வரும் சர்வதேச பள்ளியான ஆர்ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்வி தந்தை பள்ளியின் அதிபர் கல்வித் தந்தை ஆர் ராஜாங்கம் சிறப்பு பரிசு கேடயங்கள் வழங்கி ஊக்கப்படுத்தினார்
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் இயக்குனர் ஆர்.ஆர் ஜெகதீஷ் பள்ளி நிர்வாக இயக்குனர் ஆர் அசோக்குமார் மற்றும் பள்ளி முதல்வர் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்