இந்திய நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடைக்கானல்
நகர் மன்றம் சார்பாக கொடைக்கானல்
நகராட்சியில் மகாத்மா காந்தி சிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நகர்மன்ற தலைவர் பா. செல்லத்துரை அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார் நிகழ்வில் நகர் மன்ற துணைத் தலைவர் கே.பி.என்.மாய கண்ணன் நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஆணையாளர் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.
