திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திண்டுக்கல் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையில் குப்பைகளை தரம் பிரித்தல் குறித்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் மாநகர ஆணையர்.ரவிசந்திரன், மேயர்.இளமதி ஜோதிபிரகாஸ், துணை மேயர்.இராஜப்பா மற்றும் இந்நிகழ்ச்சியில் மான்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் ITC திடக்கழிவு மேலாண்மை அதிகாரி.சுரேஷ் பண்டாரி ஆகியோர் தனியார் கூட்டரங்கில் கலந்து கொண்டு திண்டுக்கல் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை இல்லா மாநகராட்சியாக நிகழ்வதற்கு பொதுமக்களுக்கு மாநகராட்சி மூலம் தெரிய படுத்தும் வகையில் விழிப்புணர்வு குறித்து ITC மேலாண்மை அதிகாரி விளக்க உரையாற்றினார்.