ராஜபாளையம் பண்ணையார் ஆர்ச் அருகில்
. மகேந்திரன் (40) சாந்தி( 35) நம்பதினர் வசித்துவருகின்றனர் இவர்களுக்கு சந்தியா என்ற மகள் உள்ளார் இந்நிலையில் நள்ளிரவில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென குளிர்தான பெட்டி வெடித்து சமயலறை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது இதனால் அதிர்ச்சியடைந்த மகேந்திரன் சாந்தி.குழந்தையுடன் வெளியே ஓடி தப்பினர் தகவலின்பேரில்.
ராஜபாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் வந்து தீயை அனைத்ததோடு மேலும் அங்கிருந்த இரண்டு
கேஸ் சிலின்டரை அகற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
