திருநாட்டின் 78வது சுதந்திரத் திரு நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி.முத்துசாரதா தலைமையேற்று தேசியக் கொடியை ஏற்றி தலைமை உரை ஆற்றினார் .
இந்நிகழ்வில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள்,மாவட்ட உரிமையியல் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்க தலைவர்& செயலாளர் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.