தெருநாய்களின் தொல்லையால் அவதிப்படும் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி மக்கள் தினமும் பல இருசக்கர வாகன விபத்துக்களும் மற்றும் குழந்தைகள், கோழிகள், ஆடுகள், கன்றுக்குட்டிகள் போன்றவற்றை கடித்து வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம்?