தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி அரசு சுற்றுச்சூழல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலைத் திருவிழா மலர்க்கண்காட்சி
யினை தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தமரு.ராணிஸ்ரீ குமார் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.பழனி நாடார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் . ஏ.கே.கமல்கிஷோர், துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.
