தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபதி, மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரிடம் காட்டி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் வாழ்த்துப்பெற்றனர்.
தமிழ்நாடு அரசின் சிறந்த மாநகராட்சிக்கான ‘முதலமைச்சா் விருது 2024 இரண்டாம் பரிசுக்கான பாராட்டு சான்றிதழ் தூத்துக்குடி மாநகராட்சிக்கு சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபதி, மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரிடம் காட்டி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் வாழ்த்துப்பெற்றனர். மாவட்ட எஸ்.பி., அல்பர்ட் ஜான் உடன் உள்ளார்.