சி கே ராஜன்
கடலூர் மாவட்ட செய்தியாளர்

கடலூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி அரசு பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 ஆய்வுப் பயணத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *