திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர் சாலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடர்ந்து மன்னவனூர். கவுஞ்சி .பூண்டி . கிளாவரை. போளூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாக தினந்தோறும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சிறிய ரக வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்களை சந்தித்து வருவதாகவும் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கொடைக்கானல் மன்னவனூர் சாலையை சரி செய்ய வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.