பொன்னேரியில் அமைந்துள்ள அருள்மிகு வீரலட்சுமி அம்மன் ஆலயம் ஆடி மாதம் 6 வாரம் வீரலட்சுமி அம்மனுக்கு திருவிழா நடைபெற்றது திருவிழா மறுநாள் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது கிராம பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *