திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டினை முன்னிட்டு, அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கம் பொதுமக்கள் அனைவரும் பார்வையிடும் வகையில் 30.08.2024 வரை திறந்திருக்கும்.
அனைவருக்கும் அனுமதி இலவசம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்.பூங்கொடி தெரிவித்துள்ளார்.
