திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டினை முன்னிட்டு காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.இத்திகழ்ச்சியில் சீர்காழி சிவசிதம்பரம் முருகன் பாடலை பாடுவதை கேட்டதும், பாடல் முடியும் வரை எழுந்து நின்ற முதலமைச்சர்.
ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை
பெற வேண்டும்; கருவறைக்குள் மனிதர்களுக்கு இடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் வேண்டும்”
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை காணொலி வழியாக தொடங்கிவைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.