திருவொற்றியூர்
பெரிய தோப்பு கிராம வ உ சி பொதுநல டிரஸ்ட் சார்பாக 130 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் மக்களுக்கு அனா தினம் தினமாகஉள்ள நிலத்தை கிராமத்து மாகமாற்றி பட்டா வழங்கும் சம்பந்தமாக ஆலோசனை பெரிய தோப்பு கிராம வ.உ.சி பொதுநல டிரஸ் தலைவர் ஜி ராமமூர்த்தி தலைமையில் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தி ற்க்கு டிரஸ்ட் செயலாளர் டில்லி பாபு முன்னிலை வகித்தார்
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு விருதுநராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்குவதற்காக திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கேபி சங்கர் அவர்கள் கலந்து கொண்டு விரைவில் பெரிய தோப்பு கிராமத்திற்கு பட்டா வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார் மற்றும் மண்டல குழு தலைவர் ஏ வி ஆறுமுகம் மற்றும் பெரிய தோப்பு கிராம வ உ சி பொதுநல டிரஸ்ட் நிர்வாகிகள் டி சுரேஷ் எம். ராஜேந்திரன் ரவிக்குமார் சீனிவாசன் பரமசிவம் கோபிநாத் முருகன் ராஜேஷ்குமார் மற்றும் பெரிய தோப்பு கிராமத்தில் பல வருடங்களாக வீடு கட்டி குடியிருந்து வரும் பொதுமக்கள் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்