கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமை நடைபெற்றது.
விழாவில் திருவிடைமருதூர் வட்டாட்சியர் பாக்யராஜ் வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் அண்ணாதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் மத்திய ஒன்றிய செயலாளர் உதயசந்திரன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பாலகுரு இளவரசி சின்னசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி ஒன்றிய குழு உறுப்பினர்கள் சீதாபதி சுதா ,குணசுந்தரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் நளினி சண்முகம் ராஜேஷ் வேம்பு அண்ணாதுரை ஜெயமணி மணிமாறன் துணைத் தலைவர்கள் கலை மேகம் புனித வெள்ளி காசிநாதன் சாரதா வீராசாமி வினோத் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இம்மு முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கினர்