தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பூலித் தேவனின் 309வது ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 8 சோதனை சாவடிகள் அமைத்து நெல்லை சரக டி.ஐ.ஜி.மூர்த்தி தலைமையில்,மாவட்ட எஸ்.பி. ஸ்ரீனிவாசன் 4 ஏடிஎஸ்பி, 15 டிஎஸ்பிக்கள்,59 ஆய்வாளர்கள்,150 உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 1300 போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்